Friday, December 31, 2010

மதவாதிகளின் அட்டகாசம் இன்னும் ஓயவில்லை...

                            எத்தனை தலைவர்கள் மாறினாலும்,எத்தனை ஜன்மம் எடுத்தாலும்,மாறாத ஒன்றாக இருக்கிறது இந்த மத பிரச்சனை.மனிதன் மாறுகிறான்,ஆனால் மதவாதிகள் என்னும் மிருகங்கள் மாறாமல் அப்படியே தான் இருக்கிறார்கள்.                            இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாமியம் என்ற வேறுபாடு இல்லாமல் எப்போது தான் இந்த உலகம் மாறும் என்று எதிர்பார்க்கும் மக்கள்  மத்தியில்,மதவாதிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.                           ...

Monday, December 13, 2010

துபாய்க்கும் சவுதிக்கும் பிரச்சனை எதனால்?

துபாயின் முக்கிய இடமான ஜுமேரியா கடலின் உள் அமைந்துள்ளது "BURG AL ARAB" ஹோட்டல்.இது பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிலேயர்களால் கட்டப்பட்டது.இது துபாயின் ராஜா ஷேய்க் முஹம்மத் பின் ரஷித் அல் மக்தூம் என்பவரின் சொந்த கட்டிடம்.                 இந்த கட்டிடத்தை தான் துபாய் அரசு மேன்மையாக போற்றி கொண்டு இருந்தது. துபாயில் உள்ள வாகனங்களில் இந்த கட்டிடத்தின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்பது தான்,அரசின் ஆணை.               இது கடலுக்குள் அமைந்துள்ளதால் அரபு நாடான சவுதியிலிருந்து  பார்க்கும் போது துல்லியமாக தெரிகிறது.ஆனால் அங்கிருந்து பார்க்கும் போது  கிறிஸ்துவ சின்னமான சிலுவையை...

Tuesday, November 16, 2010

"Drop Down Menu" எவ்வாறு தயார் செய்வது?

"Drop Down Menu" என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் கீழே கொடுக்க பட்டுள்ளது,பாருங்கள், பிளாக்கர் தொழில் நுட்பம் தொழில் நுட்பம் எப்படி இந்த மெனுவை தயார் செய்வது என்று பார்க்கலாம், கீழே கொடுக்க பட்டுள்ள நிரலை copy செய்து, Dashboard-->Design-->Page Element-->Add Gadjet-->Html சென்று Paste செய்யவும். <select onChange="document.location.href=this.options[this.selectedIndex].value;"> <option value="0" selected>Blog Archive</option> <option value="Links 1">Text 1</option> <option value="Links 2">Text 2</option> </select> இதில் சிவப்பு நிறத்தில் இருக்கும் எழுத்துக்களை நீக்கி விட்டு,உங்களுக்கு...

Saturday, November 13, 2010

பிளாக்கர் "Required Field Must Not Be Blank" என்ற பிழையை சரி செய்யும் வழி...

                                  நாம் பிளாக்கரில் புதிதாக Widjet சேர்க்கும் போது,அதனுடைய தலைப்பு கொடுக்கவில்லை என்றால் "Required Field Must Not Be Blank" என்ற பிழை  வருகிறது.இந்த பிழை தோன்றுவதன் காரணமாக நமக்கு அந்த widjet- ஐ நம்மால் சேமிக்க முடியாமல் போய் விடுகிறது.                                    அதனால்...

நானா வேலைக்கு போகிறேன்?

                                காலை எழுந்து சாபிட்டு கல்லூரி சென்ற காலம் கடந்து போயிற்று.......படித்து முடித்த உடன் வேலைக்கு செல்ல வேண்டுமென்பது பெற்றோர் விருப்பம்,மட்டுமல்லாமல் அனைவரது விருப்பமும் அது தான்.ஆனால் சொந்த ஊரிலே வேலை பார்க்கும் பாக்கியம் சிலருக்கு தான் கிடைகிறது.                                                           ...

Monday, November 8, 2010

மொபைலில் ஜி-டாக் வசதிக்கு அருமையான மென்பொருள்...

                                                                 இப்போது  பலர் ஜி-டாக் மூலம் பேசுவதும்,சாட் செய்வதும் பொழுது  போக்காக கொண்டுள்ளனர்.ஆனால் கணினி  முன்னால் எப்போதும் இருப்பது மிகவும் கடினமான விஷயம் தான்.மொபைலில் இதற்கான மென்பொருளை தரவிறக்கி இப்போது சுலபமாக கூகிள்,யாஹூ,எம் எஸ் என் போன்றவற்றை பயன்படுத்தி மகிழலாம்.                               ...

Wednesday, August 11, 2010

பதிவர்கள் சந்திப்பு...

அன்பான பதிவுலக தோழர்கள் அனைவரும் சந்திப்பதற்கான  ஓர் அறிய வாயப்பு...                                    சுரேஷ்குமார் என்னும் பதிவரின் திருமணம் வருகின்ற 19 -ம் தேதி (19-08-2010) அன்று நடக்க உள்ளது.இந்த திருமணமானது முட்டைகாடு C.S.I சபையில் வைத்து நடைபெறும்.முட்டைகாடு என்பது குமரி மாவட்டம்,தக்கலை அருகே உள்ளது.                                 ...

Monday, August 9, 2010

மொபைலில் பதிவுகளை தமிழில் வாசிக்க...

                                  மொபைலில் பதிவுகளை தமிழில் வாசிக்க வேண்டுமென்றால்,மொபைலில் தமிழ் பான்ட் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.தமிழ் வசதி இல்லாத  மொபைலாக இருந்தாலும்,இப்போது தமிழில் பதிவுகளை வாசிக்கலாம்.                                   என்னுடைய முந்தைய பதிவில் நாகப்பன் என்ற பதிவுலக நண்பர் மொபைலில்...

Sunday, August 8, 2010

நம்முடைய வலைபதிவை மொபைலில் எளிதாக பார்க்க...

                                     இப்போது உள்ள காலகட்டங்களில் பல பேர் மொபைல் போன்களில் இணையத்தை பார்த்து வருகின்றனர்.மொபைல் இணையத்தின் வேகமும் இப்போது '3G' மூலமாக கூடி உள்ளது.                                     இதன் காரணமாக தான் பலர் மொபைல் மூலமாக பிளாகரை உபயோகித்து வருகின்றனர்.ஆனால் நம்முடைய...

Wednesday, August 4, 2010

காதல் தந்த பிச்சை....

 "படத்தை கிளிக் பண்ணுங்க" காதல் புனிது, காதல் இனிது, இருந்தாலும் காதல் மிக மிக கொடிது!!! நானும் நீயும் ஓன்று என்றாய், நீயே என் வாழ்கை என்றாய், கண்ணே என்றாய், பொன்னே என்றாய், இறுதியில் நீ  யார் என்று கேட்காதது தான் மிச்சம்... காதலை உணர்ந்தேன் உன்னால்! அன்பை சுவாசித்தேன் உன்னால்!! கற்றதை மறக்க செய்தாய்! கல்வியை புகட்டினாய்!! உற்றாரை மறக்க செய்தாய்! புதிய உறவுகளை கொடுத்தாய்!! ஏன்???  எதற்கு??? இதனையும் செய்தாயே ஏன்? எதற்கு?? உன்னை விரும்பிய பாவமா? இல்லை, உன்னை பைத்தியகார தனமாக விரும்பியதின் பலனா? காதலிக்க அனுமதி தந்தது யார்? உன் பெற்றோரா? இல்லை, உன் உற்றோரா? இல்லையே!!! பின்பு ஏன் திருமணதிற்கு மட்டும் அவர்கள்??? காதலிக்கும் ...

Tuesday, August 3, 2010

அழகிய நாட்கள்...

"படத்தை கிளிக் பண்ணுங்கள்" கடந்து வந்த நாட்கள்... அது காணாமல் போனது!!! கடக்கின்ற நாட்கள்... அது நம்மை வெறுத்து திரும்பியது!!! வரும் நாட்கள்... அது தெரியாமல் நின்றது!!! இப்படி இருக்கும் நாட்கள்,அழகாய் மாறுமா??? ஏன் மாறாது? ஏன் மாற்ற வேண்டும்??? நம்மை வெறுக்கும் உலகை நேசித்து பார், அனைவருக்கும் உதவி செய்து பார், எந்த காரியத்தையும் முயற்சித்து பார், முடியாது என்ற வார்த்தையை வெறுத்து பார், சுயநலத்தை வெறுத்து,பொதுநலத்தை பேணி பார், பிறர் மீது அன்பை செலுத்தி பார், ஏன் மாறாது என்ற கேள்விக்கு பதில் தெரியும்... நேற்று,இன்று,நாளை, அது வரும்,செல்லும், அதில் நம் பங்கு என்ன என்பதை சிந்திக்க வேண்டாமா??? நாளைய உலகம் நம்மை பற்றி பேச வேண்டாமா??? அனைவரும்...

Monday, August 2, 2010

பிலாக்கரில் நம்முடைய படத்தை தலைப்பில்(favicon) கொண்டு வர வேண்டுமா???

                               தங்களுடைய வலைபகுதியில் FAVICON வைப்பதில் அனைவருக்கும் விருப்பம் இருக்கும்.ஆனால் சிலருக்கு அதற்கான வழிமுறைகள் தெரியாமல் இருப்பதினால் FAVICON வைப்பதில் சிக்கல் ஏற்படும்.                              நிஜமாங்க,நானும் இவ்வளவு நாள் தெரியாமல் தான் இருந்தேன்.நான் அறிந்த விஷத்தை இப்போது உங்களிடமும் பகிர்ந்து கொள்ள போகிறேன்...                           ...

Sunday, August 1, 2010

நண்பர்கள் தின சிறப்பு பதிவு...

ஆகஸ்ட் முதல் ஞாயிறு  என்றாலே அனைவருக்கும்  நாபகத்துக்கு வருவது நண்பர்கள் தினம் தான்.ஆனால் அதற்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்குதாம். அது என்ன  கதை என்றால்.............. 1935 வது வருடம்,அமெரிக்க அரசாங்கம் ஆகஸ்ட் முதலாவது சனி கிழமை அன்று ஒரு வாலிபரை தவறுதலாக கொன்று விட்டனர்.அதற்கு அடுத்த தினமான ஞாயிற்று கிழமை அன்று அந்த வாலிபருடைய நண்பன்,தன் உயிர் நண்பனின் பிரிவை தாங்க முடியாமல் தன் உயிரையும் மாய்த்து கொண்டார். அந்த வாலிபருடைய ஞாபகார்த்தமாக அனைத்து வருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்று கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தது  அமெரிக்க அரசாங்கம்.நண்பர்கள் தினம்  73 வது வருடமாக இந்த ஆண்டு கொண்டாட படுகிறது. நானும் ...

Wednesday, July 28, 2010

என்னுடைய புதிய வலைபகுதி ஆரம்பம்...

அன்பு தோழர்களே! இந்நாள் வரை நான் http://www.jerinrjn.blogspot.com உபயோகித்து வந்தேன்.இப்போது என்னுடைய பெயரிலே புதிய வலைபகுதி வாங்கியுள்ளேன்...

Tuesday, July 20, 2010

பழமைக்கு திரும்பும் தமிழகம்...........

இன்றைய கால கட்டத்தில் உலகம் பழமைக்கு திரும்புகிறது என்பதற்கு தமிழகம் ஒரு எடுத்து காட்டாக விழங்குகிறது.எப்படியெனில், சினிமா, சினிமாவை எடுத்து கொண்டால் பழைய கதைகள்,திரைப்பட பெயர்கள் மற்றும் பாடல்கள் முதலியவற்றை மாற்றி புதிய விதத்தில் வெளியிடுகிறார்கள். உடை, உடையை எடுத்து கொண்டால் பழைய உடைகள் தான் இப்போது புது பொலிவாக மலிந்து வருகின்றன................. சினிமா,உடை இவை இரண்டை காட்டிலும் மிகவும் பழமைக்கு திரும்பியது என்வென்றால் மின்சாரம். மின்சாரத்தை பழமைக்கு கொண்டு சென்ற பெருமை தமிழ் நாட்டிற்கு மட்டுமே உள்ளது.எப்படிஎன்றால், பழங்காலத்தினர் மின்சார வசதி இல்லாமல் மண்ணெண்ணெய் விழக்கில் தங்களது பணிகளை செய்து வந்தனர். அனால் இப்போது மின்சார...

Monday, July 19, 2010

நோக்கியா மொபைல்களை பார்மட் செய்வது எப்படி? முறை 2 மற்றும் முறை 3

உங்களுடைய மொபைல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதா? உங்களுடைய மொபைலில் வைரஸ் புகுந்துள்ளதா? கவலையை விடுங்கள்.......................... இப்போது உங்களுடைய நோக்கியா N சீரீஸ் மொபைலை எளிதாக பார்மட் செய்து விடலாம்.......................... பார்மட் செய்வதற்கு மூன்று முறைகள்........................................ முதல் முறையை முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.................. முறை : 2,( Hard Format) 1 : முதலில் மொபைலை அணையுங்கள், 2 : *#7370# ஆகிய பொத்தான்களையும் அமுக்கி புடிக்க வேண்டும், 3 : இந்த பொத்தான்களை அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள். 4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த பொத்தான்களை விடுவியுங்கள். முறை...

Friday, April 9, 2010

நோக்கியா மொபைல்களை பார்மட் செய்வது எப்படி??????????

உங்களுடைய மொபைல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதா? உங்களுடைய மொபைலில் வைரஸ் புகுந்துள்ளதா? கவலையை விடுங்கள்.......................... இப்போது உங்களுடைய நோக்கியா N சீரீஸ் மொபைலை எளிதாக பார்மட் செய்து விடலாம்.......................... பார்மட் செய்வதற்கு மூன்று முறைகள்........................................ முறை 1: 1 : முதலில் மொபைலை அணையுங்கள், 2 : மூன்று பொத்தான்களை அமுக்கி பிடிக்க வேண்டும்.(பச்சை நிற பொத்தான், '*' பொத்தான், '3' எண் பொத்தான்) 3 : இந்த மூன்று பொத்தான்களையும் அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள். 4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த மூன்று பொத்தான்களையும் விடுவியுங்கள். இப்போது உங்கள்...

Tuesday, January 26, 2010

கேப்டன் டிவி அறிமுகம்.................

ஜனவரி மாதம் 14 தேதி அன்று,கேப்டன் டிவியினுடைய லோகோ முதல் முறையாக அறிமுகம் செய்ய பட்டது. அதனை தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அறிமுக படுத்தினார். இந்த தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் திரைப்படங்களும்,இரவு மெகா தொடர்களும் ஒழிபரப்பாகும்.தமிழில் மொழிமாற்றம் செய்த ஆங்கில திரைப்படங்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமை மதியம் ஒழிபரப்பாகும். குழந்தைகள்,முதியவர்கள்,இளைஞர்கள், என அனைவரும் பார்க்கும் விதங்களில் நிகழ்ச்சிகளை தொகுத்துள்ளனர். இதன் சோதனை ஒழிபரப்பானது மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 முடிய ஒழிபரப்ப படும். ஏப்ரல் 14 தேதி முழுமையாக மக்களின் பார்வைக்கு படைக்க படும். இந்த தொலைக்காட்சி INSAT 4B செயற்கைக்கோள் மூலமாக ஒழிபரப்ப...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting