தங்களுடைய வலைபகுதியில் FAVICON வைப்பதில் அனைவருக்கும் விருப்பம் இருக்கும்.ஆனால் சிலருக்கு அதற்கான வழிமுறைகள் தெரியாமல் இருப்பதினால் FAVICON வைப்பதில் சிக்கல் ஏற்படும்.
நிஜமாங்க,நானும் இவ்வளவு நாள் தெரியாமல் தான் இருந்தேன்.நான் அறிந்த விஷத்தை இப்போது உங்களிடமும் பகிர்ந்து கொள்ள போகிறேன்...
நீங்கள் FAVICON வைப்பதற்காக முதலில் உங்களுக்கு புடித்தமான படத்தினை photshop அல்லது GIMP மூலமாக திருத்தி கொள்ளுங்கள்.அந்த படத்தினை 32X32 அளவில் சேமித்து கொள்ளுங்கள்...
- அடுத்த படியாக நீங்கள் சேமித்த படத்தினை இணைய தளத்திற்கு அனுப்பி url பெற வேண்டும்.
- உங்களுடைய படத்தின் URL பெற்று கொள்ள இதில் சொடுக்கவும்.
- அடுத்ததாக உங்களுடைய பிளாக்கர் டாஷ்போர்ட் திறந்து கொள்ளுங்கள்.
- அதில் design சென்று edit html சொடுக்குங்கள் இப்போது திறக்கும் பக்கத்தில் Expand Widjet -ஐ சொடுக்குங்கள்.
- அடுத்த படியாக ctrl + f அழுத்துங்கள். அதில் வரும் find பகுதியில்
<b:skin><![CDATA[/* என்னும் கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.
![]() |
"படத்தை கிளிக் பண்ணுங்கள்" |
<link href='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQiRCl1vzrgTEqGeKB-MZ227_L-I3PC9H7aomt3wHCTW89QcceDfbOiN0VMMWKEDE6cYV4RoGoBoOo8C8yTACSMyqUBuUTpOgUSy6ZlJE_M9SpZk_cgCtNcEDWNJvSZbx-5YfXyOK2xuo/s1600/rainbow.png' rel='shortcut icon'/>
என்னும் கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்து விடுங்கள்...
![]() |
"படத்தை கிளிக் பண்ணுங்கள்" |
- இதில் சிவப்பு நிறத்தில் குறிக்க பட்டுள்ள எழுத்துகளை நீக்கி விட்டு உங்களுடைய படத்தின் URL -ஐ கொடுங்கள்.
- இப்போது நீங்கள் மாற்றங்களை சேமித்து கொள்ளலாம்(Save Template).
அவ்வளவு தான் வேலை முடிந்தது....உங்களுடைய வலைபகுதியை preview செய்து பாருங்கள்.
உங்களுடைய படத்தையே தலைப்பில் கண்டு மகிழலாம்.
முயற்சி செய்து பாருங்கள்...புடிதிருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்...
5 comments:
but internet explorer doesnt support favicon,u know?
is there any way to show in IE too?
உங்களுடைய கேள்விக்கு http://vandhemadharam.blogspot.com/2010/07/favicon_15.html இந்த பதிவு பதிலாகக வாயப்பு உள்ளது.
உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது...
தகவலுக்கு மிக்க நன்றி
@ம.தி.சுதாஉங்கள் பின்னூடத்திற்கு நன்றி...
நல்ல பதிவு...நன்றி..
Post a Comment