Friday, July 10, 2009

கலக்கும் சூர்யாசூர்யா தனது படங்களை இப்போது மிகவும் நேர்த்தியாக கொடுத்து வருகிறார்.


சமீபத்தில் இறங்கிய அவருடைய படங்கள் அனைத்தும் வெற்றியை கண்டுள்ளது.


அனைத்து தரப்பில் உள்ள ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து கொண்டு இருக்கிறார்.


இவர் வெற்றிக்கு ஜோதிகா தான் காரணமா என

திரைப்பட துறையினர் வியந்து கொண்டு இருக்கின்றனர்.


சமீபத்திய வாரணம் ஆயிரம் மற்றும் அயன் திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.......................
இன்னும் மென்மேலும் உயரட்டும் சூர்யா புகழ்.................

வேட்டைக்காரன் அலசல்...................


விஜய் தனது நாற்பத்தி ஒன்பதாவது படமான வேட்டைக்காரன் இன்னும் ஒரு மாதத்தில் ரிலீஸ் ஆக போகும் இந்த நிலையில்,புதிய வதந்தியை கிளப்பியுள்ளார் விஜய்.என்னவென்றல் அவர் அரசியலுக்கு தாவ உள்ளாராம்............

(படம் நடித்து சம்பாதிக்கிறது போதாது போல)

புத்திசாலி நாய்.................ஐந்து அறிவு இருந்தாலும் நாய் நன்றி உள்ளது..........
இந்த புகைபடத்தில் வீட்டில் இருக்கும் பெண் தன் புருசனுக்கு தெரியாமல் வேறு தொடர்பு வைத்திருகிறாள்,அது புருசனுக்கு தெரிய வருகிறது.எப்படியெனில் அந்த புத்திசாலி நாய் ஜன்னலில் உள்ள துணியை இழுத்து காட்டி கொடுகிறது.............
அந்த நாய்க்கு இருக்கும் அறிவு,அந்த பெண்ணுக்கு இல்லாமல் பொய் விட்டது.............
புகைப்படத்தை உற்று கவனியுங்கள்,அப்போது உங்களுக்கே அர்த்தம் புரிந்து விடும்.....................

Wednesday, July 8, 2009

வினோதம் அல்ல.........


இந்த பச்சிளம் குழந்தையின் வாயில் சிகெரட் இருப்பதை பார்த்து வினோதம் என்று நினைக்காதீர்.இது நம் வாழ்க்கைக்கு உதாரனமான ஓன்று.எப்படியெனில் போதை பழக்கத்திற்கு அடிமை ஆனவர்கள் தங்களை மட்டுமல்லாமல்,பின் சந்ததியர்களையும் கெடுக்கிறார்கள்.
போதை என்பது நமக்கு மட்டுமே கிடைக்கும் இன்பமாய் இருக்கட்டும்,பிறருக்கு விழைவிக்கும் தீமையாய் அமைய வேண்டாம்.................

என் நண்பனின் பட்டம்


இந்த புகைபடத்தில் இருப்பது என் நண்பன் வினோ.
இந்த கால கட்டத்தில் அனைவரும் ஆங்கிலம் பயில வேண்டும் என்று எதிர் பார்த்து கண்டு இருக்கிறார்கள்.ஆனால் இவனோ கற்றல் தமிழ் தான் கற்பேன் என்று தமிழில் கற்று கொண்டு இருக்கிறான்.இவனை போன்றவர்களால் தான் இன்னும் தமிழ்நாடு பெருமை அடைந்து கொண்டு இருக்கிறது.
உண்மையில் இவனை போன்றோர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் பட்டம்,பரிசுகள் அனைத்தும்..........

தமிழ் நாட்டின் அவலம்

தமிழ் நாடு எல்லாவற்றிலும் பின்தங்கியே காண படுகிறது....
இந்தியாவின் பசுமை மாநிலமான தமிழ் நாடு இப்போது தலை கீழாக மாறி வருகிறது.இதற்கு காரணம் கலாச்சார மாற்றம்.விவசாயிகளின் எண்ணிக்கை நாள்களுக்கு நல்ல குறைந்து கண்டே வருகிறது.இப்போது உள்ள தலைமுறை அனைவரும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.தலைவர்கள் இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.இந்த நிலை தொடர்ந்தால்,இன்னும் பதினைந்து ஆண்டுகளில் தமிழ் நாடு பசி பட்டினியால் வாடும் என்பது வல்லுனர்கள் கருத்து.
படித்து வேலை கிடைக்காமல் இருக்கும் இழைநர்கள் நினைத்தால்இந்த அவல நிலையை போக்க முடியும்.
அப்படி ஒரு கலாம் வரும் என்று தான் அனைவரின் எதிர்பார்ப்பு...........
என்று நிலைக்குமோ இந்த கனவு????????????????????

காதலின் உச்சகட்டம்

உன் அன்பு மட்டுமே என்
நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமேஎன்
கவிதை ...
உன் பார்வை மட்டுமேஎன்
வெட்கம் ...
உன் ஸ்பரிசம் மட்டுமேஎன்
உணர்வு ...
உன் சுவாசம் மட்டுமேஎன்
மூச்சு...
உன் இதயம் மட்டுமேஎன்
இருப்பிடம்...
உன் கோபம் மட்டுமேஎன்
கண்ணீர் ...
உன் வேதனை மட்டுமேஎன்
வலிகள்...
நீ மட்டுமே
"நான் "...
உன் பிரிவு மட்டுமேஎன்
மரணம் !!!"

Tuesday, July 7, 2009

வாழ்க்கை முறை...............

அன்பாய் இரு
ஆனால்,
அன்பிற்கு அடிமை ஆகி விடாதே!!!
விட்டுகொடு
ஆனால்,
கொள்கையை விடாதே!!!
கவலையை மறந்து விடு
ஆனால்,
கடந்து வந்த பாதையை மறந்து விடாதே!!!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting