நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமேஎன்
கவிதை ...
உன் பார்வை மட்டுமேஎன்
வெட்கம் ...
உன் ஸ்பரிசம் மட்டுமேஎன்
உணர்வு ...
உன் சுவாசம் மட்டுமேஎன்
மூச்சு...
உன் இதயம் மட்டுமேஎன்
இருப்பிடம்...
உன் கோபம் மட்டுமேஎன்
கண்ணீர் ...
உன் வேதனை மட்டுமேஎன்
வலிகள்...
நீ மட்டுமே
"நான் "...
உன் பிரிவு மட்டுமேஎன்
மரணம் !!!"
4 comments:
காதல் ஆபத்தானதா??? நண்பா...கவிதைக்கு வாழ்த்துக்கள்
எல்லாம் காதல் படுத்தும் பாடு... நல்லாயிருங்க!!
Sivaji Sankar said...
கவிதைக்கு வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே...
கலையரசன் said...
எல்லாம் காதல் படுத்தும் பாடு... நல்லாயிருங்க!!
நீங்கள் பின்னூட்டம் எழுதியிருப்பதை பார்க்கும் போது,வாழ்கையில் காதலில் சிக்கியவர் என்பது மட்டும் புரிகிறது.....
உண்மை தானே????
Post a Comment