இந்தியாவின் பசுமை மாநிலமான தமிழ் நாடு இப்போது தலை கீழாக மாறி வருகிறது.இதற்கு காரணம் கலாச்சார மாற்றம்.விவசாயிகளின் எண்ணிக்கை நாள்களுக்கு நல்ல குறைந்து கண்டே வருகிறது.இப்போது உள்ள தலைமுறை அனைவரும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.தலைவர்கள் இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.இந்த நிலை தொடர்ந்தால்,இன்னும் பதினைந்து ஆண்டுகளில் தமிழ் நாடு பசி பட்டினியால் வாடும் என்பது வல்லுனர்கள் கருத்து.
படித்து வேலை கிடைக்காமல் இருக்கும் இழைநர்கள் நினைத்தால்இந்த அவல நிலையை போக்க முடியும்.
அப்படி ஒரு கலாம் வரும் என்று தான் அனைவரின் எதிர்பார்ப்பு...........
என்று நிலைக்குமோ இந்த கனவு????????????????????
0 comments:
Post a Comment