![]() |
"படத்தை கிளிக் பண்ணுங்க" |
காதல் இனிது,
இருந்தாலும் காதல் மிக மிக கொடிது!!!
நானும் நீயும் ஓன்று என்றாய்,
நீயே என் வாழ்கை என்றாய்,
கண்ணே என்றாய்,
பொன்னே என்றாய்,
இறுதியில் நீ யார் என்று கேட்காதது தான் மிச்சம்...
காதலை உணர்ந்தேன் உன்னால்!
அன்பை சுவாசித்தேன் உன்னால்!!
கற்றதை மறக்க செய்தாய்!
கல்வியை புகட்டினாய்!!
உற்றாரை மறக்க செய்தாய்!
புதிய உறவுகளை கொடுத்தாய்!!
ஏன்??? எதற்கு???
இதனையும் செய்தாயே ஏன்? எதற்கு??
உன்னை விரும்பிய பாவமா?
இல்லை,
உன்னை பைத்தியகார தனமாக விரும்பியதின் பலனா?
காதலிக்க அனுமதி தந்தது யார்?
உன் பெற்றோரா?
இல்லை,
உன் உற்றோரா?
இல்லையே!!!
பின்பு ஏன் திருமணதிற்கு மட்டும் அவர்கள்???
காதலிக்கும் போது இருந்த பாசம்,
உன் திருமணத்தில் இருக்காது...
நான் கல்லறைக்கு செல்லும் போது இருக்குமா???
நான் கல்லறைக்கு செல்லும் போது இருக்குமா???
உன்னை காதலித்ததற்கு நீ கொடுத்த பிச்சை.......
ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!!
4 comments:
ஏ மாற்றம் தான் காதல் தந்த பரிசு என மாற்றி படியுங்கள்....காதல் புரியும்.. கவிதை வாழ்த்துக்கள்
@மதுரை சரவணன்மாற்றியும் படித்து விட்டேன் ஏமாற்றம் தான் மிஞ்சியது...
உங்கள் பின்னூடத்திற்கு நன்றி...
என்ன டா மச்சி பீலிங்க்ஸ் ஆ.
@dickson josephஇல்லை டிக்சன் பீலிங் எல்லாம் கிடையாது...ஆனால் உண்மையை தான் எழுதியுள்ளேன்.
Post a Comment