
ஜனவரி மாதம் 14 தேதி அன்று,கேப்டன் டிவியினுடைய லோகோ முதல் முறையாக அறிமுகம் செய்ய பட்டது.
அதனை தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அறிமுக படுத்தினார்.
இந்த தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் திரைப்படங்களும்,இரவு மெகா தொடர்களும் ஒழிபரப்பாகும்.தமிழில் மொழிமாற்றம் செய்த ஆங்கில திரைப்படங்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமை மதியம் ஒழிபரப்பாகும்.
குழந்தைகள்,முதியவர்கள்,இளைஞர்கள், என அனைவரும் பார்க்கும் விதங்களில் நிகழ்ச்சிகளை தொகுத்துள்ளனர்.

இதன் சோதனை ஒழிபரப்பானது மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 முடிய ஒழிபரப்ப படும்.
ஏப்ரல் 14 தேதி முழுமையாக மக்களின் பார்வைக்கு படைக்க படும்.
இந்த தொலைக்காட்சி INSAT 4B செயற்கைக்கோள் மூலமாக ஒழிபரப்ப படுகிறது.
"எது எப்படியோ கேப்டன் டிவியில் செய்திகள் மட்டும் பார்க்க முடியாது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது"
0 comments:
Post a Comment