உங்களுடைய மொபைல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதா?
உங்களுடைய மொபைலில் வைரஸ் புகுந்துள்ளதா?
கவலையை விடுங்கள்..........................
இப்போது உங்களுடைய நோக்கியா N சீரீஸ் மொபைலை எளிதாக பார்மட் செய்து விடலாம்..........................

பார்மட் செய்வதற்கு மூன்று முறைகள்........................................
முதல் முறையை முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்..................
முறை : 2,( Hard Format)
1 : முதலில் மொபைலை அணையுங்கள்,
2 : *#7370# ஆகிய பொத்தான்களையும் அமுக்கி புடிக்க வேண்டும்,
3 : இந்த பொத்தான்களை அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.
4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த பொத்தான்களை விடுவியுங்கள்.
முறை : 3,(Soft Reset)
1 : முதலில் மொபைலை அணையுங்கள்,
2 : *#7780# ஆகிய பொத்தான்களையும் அமுக்கி புடிக்க வேண்டும்,
3 : இந்த பொத்தான்களை அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.
4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த பொத்தான்களை விடுவியுங்கள்.
இப்போது உங்கள் மொபைல் பார்மட் ஆகிவிடும்........................
மீண்டும் புதிதாக அனைத்து அமைப்புகளையும் அமைத்து கொள்ளுங்கள்.................
இப்போது நீங்கள் வைரஸ் இல்லாத மொபைலை உபயோகிக்கலாம்.........................
5 comments:
பயனுள்ள தகவலுக்கு நன்றி நன்பரே
i mate jama 101 இந்த செல்லை எப்படி பார்மட் செய்வது சொல்ல முடியுமா, அப்புறம் எல்லா பட்டங்களையும் எப்படியாமுக்க வேண்ண்டும் பதில் என் மெயிலுக்கு சொல்லுங்களேன்
www.athiradenews.blogspot.com
beermohamed@gmail.com
நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தீர்கள் மிக்க நன்றி
நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தீர்கள் மிக்க நன்றி
மிக பயனுள்ள தகவல்கள் தந்தீர்கள் மிக்க நன்றி....
Post a Comment