
இன்றைய கால கட்டத்தில் உலகம் பழமைக்கு திரும்புகிறது என்பதற்கு தமிழகம் ஒரு எடுத்து காட்டாக விழங்குகிறது.எப்படியெனில்,
சினிமா,
சினிமாவை எடுத்து கொண்டால் பழைய கதைகள்,திரைப்பட பெயர்கள் மற்றும் பாடல்கள் முதலியவற்றை மாற்றி புதிய விதத்தில் வெளியிடுகிறார்கள்.
உடை,
உடையை எடுத்து கொண்டால் பழைய உடைகள் தான் இப்போது புது பொலிவாக மலிந்து வருகின்றன.................
சினிமா,உடை இவை இரண்டை காட்டிலும் மிகவும் பழமைக்கு திரும்பியது என்வென்றால் மின்சாரம்.

பழங்காலத்தினர் மின்சார வசதி இல்லாமல் மண்ணெண்ணெய் விழக்கில் தங்களது பணிகளை செய்து வந்தனர்.
அனால் இப்போது மின்சார வசதிகள் இருந்தும் மண்ணெண்ணெய் விழக்கில் பணிகளை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
காரணம் "மின்வெட்டு"
இந்த நிலை தொடர்ந்தால் மிக எழிதில் தமிழகம் பழங்காலத்திற்கு திரும்பி விடும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
"பழமை தங்கம் போன்றது"(Old Is Gold)
2 comments:
தமிழ் நாட்டு அரசாங்கத்தை முகத்தில் அடிக்கும் பதிவு...வாழ்த்துக்கள்...
@ராசராசசோழன்
தமிழ் நாட்டு அரசாங்கத்தை சுட்டி காட்டி தான் இந்த பதிவை வெளியிட்டேன்.
உங்கள் பின்னூடத்திற்கு நன்றி.....
Post a Comment