
அன்பு தோழர்களே!
இந்நாள் வரை நான் http://www.jerinrjn.blogspot.com உபயோகித்து வந்தேன்.இப்போது என்னுடைய பெயரிலே புதிய வலைபகுதி வாங்கியுள்ளேன்.
இது வரை எனக்கு உற்ச்சாகத்தை ஊட்டிய நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இன்று முதல் என்னுடைய வலைபகுதி www.jerin.co.in
மென்மேலும் நான் உயர உங்களது ஆதரவு தேவை படுகிறது..............
உங்கள் கருத்துகளே எந்தன் தூண்டுதல்.................
உங்கள் வாக்குகளே எந்தன் எழுத்து................
ஆகவே தொடர்ந்து உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்....................
பனி சுமை மத்தியிலும் என்னால் முடிந்த பதிவை நான் வெளியிடுகிறேன்.............
நன்றி.........................
இப்படிக்கு,
ரா.ஜெரின்.(RJN)
5 comments:
எப்படி டா மச்சி இது..............
very nice
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.............................
உசில தேவி அவர்களே,,,,,,,,,,,,,
நன்றி டிக்சன்....................
மேலும் தொடர்ந்து என்னுடைய பதிவுகளை படியுங்கள்................
வாழ்த்துக்கள். திறமை பளிச்சிடும் உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து எழுதவும்.
@அப்பாதுரை
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி...
Post a Comment