அதனால் நாம் ஏதாவது ஒரு தலைப்பினை கொடுத்து சேமித்து விடுகிறோம்.அந்த பிழையை திருத்துவதற்கான வழியை நாம் கீழே பார்க்கலாம்.
இந்த பிழையை திருத்த ஒரு எழிமையான வழி உள்ளது.எப்படியெனில் ஒரு html கோடிங்கை மட்டும் கொடுத்தால் போதும்.
<!-- -->
தலைப்பில் மேலே கொடுக்க பட்டுள்ள கோடிங்கை கொடுத்தால் போதும்,பின்பு சேமித்து கொள்ளலாம்.இப்போது தலைப்பு இல்லாமல் widjet நாம் சேமித்து கொள்ளலாம்.
<!-- பின் தொடர்க --> என்று நாம் டைப் செய்தாலும்,பின் தொடர்க என்ற எழுத்துக்கள் தலைப்பில் இடம் பெறாது.
நீங்களும் முயற்சித்து பாருங்கள்,நிச்சயமாக பயனுள்ளதாய் அமையும்...
2 comments:
நல்ல தகவல் ஒன்று வாழ்த்துக்கள்....
@ம.தி.சுதா
உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.................
Post a Comment