Sunday, August 1, 2010

நண்பர்கள் தின சிறப்பு பதிவு...

ஆகஸ்ட் முதல் ஞாயிறு  என்றாலே அனைவருக்கும்  நாபகத்துக்கு வருவது நண்பர்கள் தினம் தான்.ஆனால் அதற்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்குதாம்.

அது என்ன  கதை என்றால்..............




1935 வது வருடம்,அமெரிக்க அரசாங்கம் ஆகஸ்ட் முதலாவது சனி கிழமை அன்று ஒரு வாலிபரை தவறுதலாக கொன்று விட்டனர்.அதற்கு அடுத்த தினமான ஞாயிற்று கிழமை அன்று அந்த வாலிபருடைய நண்பன்,தன் உயிர் நண்பனின் பிரிவை தாங்க முடியாமல் தன் உயிரையும் மாய்த்து கொண்டார்.

அந்த வாலிபருடைய ஞாபகார்த்தமாக அனைத்து வருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்று கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தது  அமெரிக்க அரசாங்கம்.நண்பர்கள் தினம்  73 வது வருடமாக இந்த ஆண்டு கொண்டாட படுகிறது.

நானும்  இந்த தினத்தில் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்து தெரிவிப்பதில்  பெருமை  கொள்கிறேன்..................

நண்பர்கள் தின வாழ்த்துகள்.....................

8 comments:

Anonymous said...

dai macha enna comdy ethu ... software padikamalaye website create panita

ஜெரின் said...

software படித்தால் மட்டும் தான் இது சாத்தியமாகுமா?

சரி உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி..............

s.christy said...

ennathu ithu chinna pilla thanama raskal pichu poduva pichu

Anonymous said...

Hai iam christy from ondipudhur. Happy frndship day to my dear all frends. exspecially raji, gowtham sree, jaya. prian,anitha, karthick.and my dear sre sister.

Anonymous said...

Hai jerin,by.christy.

Anonymous said...

hai jerin,
i am viji, ungaludaya nanbar thina vazhthufal padithen, migavum pidithu irunthathu, naanum ungalin nanbargalin pattiyallil idam peralama jerin.

ஜெரின் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கிறிஸ்டி அவர்களே,

உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி...

ஜெரின் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் விஜி அவர்களே,,,

நிச்சயமாக நீங்களும் என் நண்பர் தான்,,,

உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting