அப்போது தான் எனக்கு கிடைத்தது என் பக்கங்கள்
என்ற வலைபகுதி.அதனை பார்த்து எனக்கும் இதில் நுழைய வேண்டும் என்ற ஆசை வந்தது.அதன் பின்பு அந்த வலைபகுதியின் பதிவரை தொடர்பு கொண்டு பல விசயங்களை விவாதித்தேன்.அப்போது அவர் கூறிய படி நானும் செயல் பட்டு இப்போது தான் படி படியாக முன்னேறும் வைப்பு வந்து கொண்டிருகின்றது.
எனது குருவாக திகழ்பவரின் பெயர் சுரேஷ் குமார்.
இவர் தற்போது வலைசரம்
என்ற வலைபகுதியில் ஒரு வார காலமாக ஆசிரியராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.
4 comments:
வரவேற்பதில் மகிழ்ச்சி நண்பரே.
நிறைய எழுதிப் புகழ்பெற வாழ்த்துக்கள்.
Word verification எடுத்து விட்டால் நலம்.
உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி தோழரே.
all the best Jerin...
we are welcome you...
Have a nice writting :)
please remove word verification...
thanks for ur wishes and advice,my dear friend.
Post a Comment