
இந்தியா நாட்டில் இயற்கை வழம் மிகுந்த மாநிலம் தமிழ்நாடு.சென்னை முதல் கன்னியாகுமரி வரை இயற்கையின் அழகை நாம் ரசிக்க முடிகிறது.
"என்ன வழம் இல்லை இந்த திருநாட்டில்" என்ற கூற்றிற்கு இணங்க தமிழ்நாட்டில் எந்த வழதிற்கும் குறை பாடில்லாமல் காணப்படுகிறது.
சென்னை தொழில் ரீதியில் சிறந்து காணப்படுகிறது.முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரி-இல் நெல் சாகுபடியில் சிறந்து காணப்படுகிறது.
இதற்கும் இடையில் தேவையான அழவில் விவசாயம் நடைபெறுகிறது.மக்கள் அன்றாட வாழ்கையில் உழைத்து,ரத்தம் சிந்தி விவசாயத்தை கவனித்து வருகிறார்கள்.
தமிழ்நாடை பொறுத்த வரை எந்த விதத்திலும் தலை ஓங்கி காணபடுகிறது என்பது தான் உண்மை.
2 comments:
//முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரி-இல் நெல் சாகுபடியில் சிறந்து காணப்படுகிறது//
நண்பரே ! கன்னியாகுமரியில் நெல் சாகுபடியை விட தென்னை ,வாழை தான் அதிகம்.
தோழரே கன்னியாகுமரி-இல் தென்னையும்,வாழையும் அதிகமாக காண படுகிறது என்பதும் உண்மை....................
ஆனால் அதை நான் சுட்டி காட்டவில்லை,அது என் தவறு தான்..............
Post a Comment