Sunday, August 8, 2010

நம்முடைய வலைபதிவை மொபைலில் எளிதாக பார்க்க...

                                     இப்போது உள்ள காலகட்டங்களில் பல பேர் மொபைல் போன்களில் இணையத்தை பார்த்து வருகின்றனர்.மொபைல் இணையத்தின் வேகமும் இப்போது '3G' மூலமாக கூடி உள்ளது.


                                    இதன் காரணமாக தான் பலர் மொபைல் மூலமாக பிளாகரை உபயோகித்து வருகின்றனர்.ஆனால் நம்முடைய வலைபகுதி மொபைல் உதவி இல்லாமல் இருந்தால்,நாம் அனைத்து மொபைல் மூலம் பதிவுகளை வாசிக்கும் நண்பர்களையும் இழந்து விடுவோம்.

                                   ஏனென்றால் நம்முடைய தழங்களை மொபைலில் திறக்க முயற்சிக்கும் போது நேரம் அதிகமாக செலவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்,அதனால் முதலில் நம்முடைய  தழத்தை மொபைல் நண்பனாக மாற்ற வேண்டும்.

                                  அவ்வாறு மாற்ற நம்முடைய பிளாகர் கணக்கில் உள்நுழைந்து Dashboard>Design>edit html சென்று expand widjet என்பதை கிளிக் பண்ணுங்கள்.அதில் ctrl+F-ஐ அழுத்துங்கள்.

<b:include data='blog' name='all-head-content'/> 

என்னும் நிரலை அதில் காப்பி செய்து பேஸ்ட் செய்து கண்டுபுடித்து அதற்க்கு கீழே,

<meta content='IE=EmulateIE7' http-equiv='X-UA-Compatible'/> 
<b:if cond='data:blog.isMobile'> 
<meta content='width=device-width, initial-scale=1.0, user-scalable=0' name='viewport'/> 
<b:else/> 
<meta content='width=1100' name='viewport'/> 
</b:if> 

என்னும் நிரலை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்...

அவ்வளவு தான் இப்போது மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்.[save templates ]

இப்போது உங்களுடைய வலைபகுதியும் மொபைல் நண்பனாகி விடும்.இதன் மூலமாக மொபைல் மூலம் பதிவுகளை வாசிக்கும் போது மிகவும் வேகமாக இருக்கும்,அதனால் வாசகர்களும் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.

முயற்சித்து பாருங்கள் புடிதிருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்...

18 comments:

Nagappan said...

tanq its working gr8. but, i need tamil font to read blogs from mobil. can u help me.

Anonymous said...

CLICK AND READ

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

a said...

தகவல் பகிர்விற்க்கு நன்றி.......

ஒசை said...

மொபைலில் வேகம் இல்லை என்றாலும், கணினியில் மிக மிக வேகமாக ஒபன் ஆகிறது. நன்றி தகவலுக்கு.

தமிழ் உதயம் said...

தங்கள் யோசனையை பயன்படுத்தி கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

Mohamed Faaique said...

gud article...thnks

வளவன் said...

நன்றி ,வேகமாக உள்ளது .

ஜெரின் said...

@Nagappanதமிழில் நீங்கள் பிளாகர் வாசிக்க நிச்சயமாக வழிகள் உள்ளது.அதனை நாளைய பதிவில் விவரிக்கிறேன்.பின்னூடத்திற்கு நன்றி.

ஜெரின் said...

@Anonymousம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம் என்ற தளத்தை பார்த்தேன் மிகவும் நன்றாக உள்ளது...

என்னுடைய தளத்தை பார்த்தமைக்கு நன்றி...

ஜெரின் said...

@ஒசை.மொபைலில் வேகமாக திறப்பதர்க்கான வழிமுறைகள் தான் இந்த பதிவு.இருப்பினும் உங்களுக்கு வேகம் இல்லை என்று சொல்லியிருகிறீர்கள். நிச்சயமாக நான் சோதித்து பார்கிறேன்.

உங்கள் தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

ஜெரின் said...

@தமிழ் உதயம்உங்கள் பின்னூடத்திற்கு நன்றி...

மேலும் நல்ல தகவலை கொடுக்க முயசிக்கிறேன்...

ஜெரின் said...

@Mohamed Faaiqueஎன் இணைய தளத்தை பார்த்தமைக்கு நன்றி...

தொடர்ந்து படியுங்கள்....

ஜெரின் said...

@வளவன்உங்கள் பின்னூடத்திற்கு நன்றி வளவன் அவர்களே,

ஜெரின் said...

@வழிப்போக்கன் - யோகேஷ்உங்கள் பகிர்வுக்கும் நன்றி....

உங்களின் வருகையே என் ஊக்கம்...

Ramesh said...

உபயோகமான பதிவு..நன்றி ஜெரின்

Unknown said...

ரொம்ப நல்ல பதிவுங்க ஜெரின்.. நான் பயன்படுத்திக் கொண்டேன்..

ஜெரின் said...

@ரமேஷ்நன்றி நண்பரே...

உங்கள் பின்னூடத்துக்கு நன்றி...

ஜெரின் said...

உங்கள் வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி அப்துல்காதர் அவர்களே...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting