
விஜய் தனது நாற்பத்தி ஒன்பதாவது படமான வேட்டைக்காரன் இன்னும் ஒரு மாதத்தில் ரிலீஸ் ஆக போகும் இந்த நிலையில்,புதிய வதந்தியை கிளப்பியுள்ளார் விஜய்.என்னவென்றல் அவர் அரசியலுக்கு தாவ உள்ளாராம்............
(படம் நடித்து சம்பாதிக்கிறது போதாது போல)
www.jerin.co.in
1 comments:
எது எதோ அரசியலுக்கு வருது அப்பவே நாங்க எதுவும் கேக்கல்ல இவர் இவளவு நாள் நடித்து(?)மக்களின் மனதை கவர்ந்(?)தபின் அரசியலுக்கு வருகிறார் இவரையா கேப்போம்?
அன்புடன்,
அம்மு..
http://ammus-recipes.blogspot.com
Post a Comment