எப்படி இந்த மெனுவை தயார் செய்வது என்று பார்க்கலாம்,
கீழே கொடுக்க பட்டுள்ள நிரலை copy செய்து,
Dashboard-->Design-->Page Element-->Add Gadjet-->Html சென்று Paste செய்யவும்.
<select onChange="document.location.href=this.options[this.selectedIndex].value;">இதில் சிவப்பு நிறத்தில் இருக்கும் எழுத்துக்களை நீக்கி விட்டு,உங்களுக்கு விருப்பமான பகுதியின் Link-ஐ டைப் செய்யவும்,
<option value="0" selected>Blog Archive</option>
<option value="Links 1">Text 1</option>
<option value="Links 2">Text 2</option>
</select>
இதில் நீல நிறத்தில் இருக்கும் எழுத்துகளை நீக்கி விட்டு,நீங்கள் கொடுக்கும் link-இன் தலைப்பை டைப் செய்யுங்கள்.
எடுத்து காட்டாக,
<select onchange="document.location.href=this.options[this.selectedIndex].value;">
<option value="http://www.jerin.co.in" selected />Home
<option value="http://www.kotticode.com" /> Kotticode
<option value="http://www.luckystar.kotticode.com" /> Luckystar
</select>
என்று கொடுத்தால்,
இவ்வாறு உங்களுடைய மெனு தயார் ஆகும்.
இதிலே மூன்று Link மட்டும் தான் கொடுக்க பட்டுள்ளது.மேலும் Link நீங்கள் வைக்க விரும்பினால்,
</select> என்ற வார்த்தையின் முன்பு,
<option value="Links 3">Text 3</option>
என்று டைப் செய்து கொள்ளுங்கள்.பின்பு மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்.இப்போது உங்களுக்கு "Drop Down Menu" தயாராகி விடும்.
புடிதிருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்...
3 comments:
How to have category name (in the place of date) in the post url?
அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...
mathisutha.blogspot.com
நல்ல தகவல்.. நன்றி..
Post a Comment