Friday, April 9, 2010

நோக்கியா மொபைல்களை பார்மட் செய்வது எப்படி??????????

உங்களுடைய மொபைல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதா?

உங்களுடைய மொபைலில் வைரஸ் புகுந்துள்ளதா?

கவலையை விடுங்கள்..........................

இப்போது உங்களுடைய நோக்கியா N சீரீஸ் மொபைலை எளிதாக பார்மட் செய்து விடலாம்..........................

பார்மட் செய்வதற்கு மூன்று முறைகள்........................................

முறை 1:

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : மூன்று பொத்தான்களை அமுக்கி பிடிக்க வேண்டும்.(பச்சை நிற பொத்தான், '*' பொத்தான், '3' எண் பொத்தான்)

3 : இந்த மூன்று பொத்தான்களையும் அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த மூன்று பொத்தான்களையும் விடுவியுங்கள்.

இப்போது உங்கள் மொபைல் பார்மட் ஆகிவிடும்........................

மீண்டும் புதிதாக அனைத்து அமைப்புகளையும் அமைத்து கொள்ளுங்கள்.................

இப்போது நீங்கள் வைரஸ் இல்லாத மொபைலை உபயோகிக்கலாம்.........................

முறை : 2, மற்றும் முறை : 3, ஆகியவை அடுத்த பதிவில் எழுதுகிறேன்......................

2 comments:

Anonymous said...

நீங்கள் சொல்வது சரி தான்.டச் ஸ்க்ரீன் போன்களுக்கு இந்த முறை சாத்தியப்படாதே..?

ஜெரின் said...

டச் ஸ்க்ரீன் போன்களுக்கு http://www.jerin.co.in/2010/07/2-3.html இந்த பதிவின் படி முயற்சி செய்து பாக்கலாம்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting