
சூர்யா தனது படங்களை இப்போது மிகவும் நேர்த்தியாக கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் இறங்கிய அவருடைய படங்கள் அனைத்தும் வெற்றியை கண்டுள்ளது.
அனைத்து தரப்பில் உள்ள ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து கொண்டு இருக்கிறார்.
இவர் வெற்றிக்கு ஜோதிகா தான் காரணமா என
திரைப்பட துறையினர் வியந்து கொண்டு இருக்கின்றனர்.
சமீபத்திய வாரணம் ஆயிரம் மற்றும் அயன் திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.......................
இன்னும் மென்மேலும் உயரட்டும் சூர்யா புகழ்...................