
விஜய் டிவி தனது ஒவ்வொரு படைப்பையும்,அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணமாகவே எடுத்து வருகிறது.
கனா காலங்கள்,அசத்த போவது யாரு,யாரு மனசுல யாரு,நடந்தது என்ன, போன்ற பல படைப்புகள் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் நிகழ்ச்சிகள்.
அந்த வரிசையில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சிறந்து விழங்கி வருகிறது.இந்த நிகழ்ச்சியானது மூன்று முறை வெற்றிகரமாக மக்கள் மனதில் இடம் பிடித்தது,தற்போது நான்காவது முறையாக ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 என்ற பெயரில் மக்களின் பார்வைக்கு வந்து கொண்டு இருக்கிறது.
ஒரு முறை பார்த்தவரை மறுபடியும் பார்க்க தூண்டும் ஈர்ப்பு சக்தி நிறைந்த நிகழ்ச்சியாக இது திகழ்ந்து வருகிறது.இசை ஞானம் இருந்தால் தான் இந்த நிகழ்ச்சியினை பார்க்க முடியும் என்று சிலர் பார்பதில்லை,ஆனால் இந்த நிகழ்ச்சியை பொறுத்த வரை இசை ஞானம் தேவையில்லை,ரசிப்பு தன்மை மட்டும் இருந்தாலே போதும் அனைவருக்கும் பிடித்து விடும்.
ஏதாவது ஒரு தொலைக்காட்சி வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியை வெளியிட்டு வெற்றியை கண்டால்,அதே போல் தொடர்வதில் தமிழ்நாட்டு தொலைக்காட்சி துறையினர் இப்போது சிறந்து வருகின்றனர் என்றே தான் சொல்ல வேண்டும்.
எப்படியெனில்,
1.கலக்க போவது யாரு, சன் டிவி-யில் அசத்த போவது யாராக மாறியது,
2.ஜோடி நம்பர் 1 ,கலைஞர் டிவி-யில் மானாட மயிலாட என்று மாறியது,
இதற்கு சாட்சிகளாய் இருப்பினும்,ஏர்டெல் சூப்பர் சிங்கரும் ராஜ் டிவி-யில் வெளிவர ஆரம்பித்து விட்டது.
விஜய் தொலைகாட்சியை தவிர யாருமே,சுயமா சிந்திக்கவே மாட்டேன்கிறாங்க.
6 comments:
i'm also the big fan of airtel super singer,n ur post is nice....
இந்த நிகழ்ச்சி என்று அல்ல பல நிகழ்ச்சிகளையும் தான் காப்பியடிக்கிறார்கள். விசுவின் அரட்டை அரங்கம் சேனல் மாறியதும் மக்கள் அரங்கம் ஆனால் அதே ச்ன்னில் விஜய டி ராஜெந்தரைக்கொண்டு அதே அரட்டை அரங்கம்.
புதுக்கோட்டை ஜி வரதராஜன்
i'm also the big fan of airtel super singer,n ur post is nice....
நன்றி அக்சின் அவர்களே....
varadharajan said...
இந்த நிகழ்ச்சி என்று அல்ல பல நிகழ்ச்சிகளையும் தான் காப்பியடிக்கிறார்கள். விசுவின் அரட்டை அரங்கம் சேனல் மாறியதும் மக்கள் அரங்கம் ஆனால் அதே ச்ன்னில் விஜய டி ராஜெந்தரைக்கொண்டு அதே அரட்டை அரங்கம்.
அரட்டை அரங்கம் காப்பியடித்தது உண்மை தான்.....ஆனால் அதை சுட்டி காட்ட மறந்துவிட்டேன்.
uங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.
If you could e-mail me with a few suggestions on just how you made your blog look this excellent, I would be grateful.
@Anonymousநிச்சயமாக உங்களிடம் பகிர்கிறேன்.உங்களுடைய மின்னஞ்சலை அனுப்புங்கள் நண்பரே...
Post a Comment