
"Drop Down Menu" என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் கீழே கொடுக்க பட்டுள்ளது,பாருங்கள்,
பிளாக்கர் தொழில் நுட்பம் தொழில் நுட்பம்
எப்படி இந்த மெனுவை தயார் செய்வது என்று பார்க்கலாம்,
கீழே கொடுக்க பட்டுள்ள நிரலை copy செய்து,
Dashboard-->Design-->Page Element-->Add Gadjet-->Html சென்று Paste செய்யவும்.
<select onChange="document.location.href=this.options[this.selectedIndex].value;">
<option value="0" selected>Blog Archive</option>
<option value="Links 1">Text 1</option>
<option value="Links 2">Text 2</option>
</select> இதில் சிவப்பு நிறத்தில் இருக்கும் எழுத்துக்களை நீக்கி விட்டு,உங்களுக்கு...