இப்போது மொபைலில் புதுமையான மற்றும் வித்யாஷமான சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண வேண்டுமானால், கிளிக் செய்யுங்கள்.அதில் தேடல் கருவியில் உங்களுடைய மொபைல் மாடல் எண்ணை கொடுத்து தேடுங்கள்.அனைத்து வகையான மொபைலிற்கும்,சாப்ட்வேர் இதில் உள்ளது.
இப்போது நோக்கியா மொபைலிற்கான சாப்ட்வேர் வேறு இணைப்பிலும் கிடைக்கும்.அதனை பார்க்க வேண்டுமானால்,கிளிக் செய்யுங்கள்.
எனக்கு பிடித்தமான இரண்டு வலைபகுதியை உங்களுக்கு அறிமுக படுத்தியுள்ளேன் மேலும் உங்களுக்கு தெரிந்தவற்றை எனக்கு jerinrjn@gmail.com
தெரிய படுத்துங்கள்.
Monday, November 2, 2009
மொபைலில் மென்பொருள் டவுன்லோட் செய்வது எப்படி?


Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
hi very nice website.it's very useful for all mobiles.
நல்லா இருக்கு தம்பி Continue பண்ணு
நல்லா இருக்கு தம்பி Continue பண்ணு
நன்றி சுரேஷ் அண்ணா.
hi very nice website.it's very useful for all mobiles.
நன்றி அக்சின்................
நல்ல குறிப்பு நண்பரே...
நல்ல குறிப்பு நண்பரே...
நன்றி நண்பரே.................
நல்ல தகவல்....பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி!
Post a Comment