ஒரு ஆண்டுகளுக்கு முன்பு,பதிவுலகம் என்பது என் உயிராக இருந்தது,ஆனால் அதனை நல்ல முறையில் கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது ....காரணம் நேரமின்மை.....
நேரமின்மையின் காரணமாக என்னுடைய www.jerin.co.in என்ற என்னுடைய வலைபகுதியை இழந்து விட்டேன்....வருத்தம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் இத்தனை நாள் சென்று கொண்டிருந்தேன்.....
இப்போது மீண்டும் பதிவுலகத்தில் நுழைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.....இந்த வாய்ப்பினை நான் தவற விடமாட்டேன்,என்ற உறுதி மொழியுடம் மீண்டும் கால் பதிக்கிறேன்....
என்னை இவ்வளவு நாளும் ஆதரித்து,இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது பதிவுலக நண்பர்கள் நீங்கள் தான்....மீண்டும்...